ACD, 1986-ல் குடும்பங்களுக்கான தனது முதல் வழிகாட்டியை வெளியிட்டதுடன், அன்று முதல் இன்று வரை புதுமையான, இலவச மற்றும் சார்பற்ற தகவல்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.
எங்கள் தகவல்கள் அனைத்தும், மாற்றுத்திறனாளி குழந்தைகளைக் கொண்ட எங்கள் ஊழியர்களால் எழுதப்படுகின்றன. அவை அவர்களின் சொந்த நடைமுறை அனுபவத்தையும், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான குடும்பங்களிடமிருந்து நாங்கள் பெறும் கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டவை.
மாற்றுத்திறன் மற்றும் வளர்ச்சி தாமதம் உள்ள குழந்தையை வளர்க்கும் பயணத்தில் உங்களுக்கு வழிகாட்ட இந்தத் தகவல் உதவும்.
